முனைவர் பாலாஜி சம்பத் | தமிழில்: எம்.காயத்ரி | ரூ: 20 | பக்: 32
தேர்வுகள் தேவையா என்ற இப்புத்தகக் கேள்வி அடிப்படையிலேயே ஆழமான பல பிரச்சனைகளை நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது. நம் சமூகத்தின் சமத்துவமின்மை மற்றும் ஏற்றத்தாழ்வின் நேரடிப் பிரதிபலிப்பு தேர்வு என்கிறது. கற்றல், வாழ்க்கையுடன் தொடர்புடையதாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தால், குழந்தைகளைக் கற்கவைக்க நமக்குத் தேர்வுகள் தேவைப்படாது என்கிறார் ஆசிரியர்.