சீனத்திடமிருந்து 80,000 டன்னுக்கும் அதிகமான மருத்துவ உபகரணங்களை US,அமெரிக்காவிற்கு அனுப்பி இருக்கிறார். மனித நேயர் சீன அதிபர் ஷீஜிங்பின் அமெரிக்க மக்களை கொரோனா ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்கு, தன்னை உலக வல்லரசாக காட்டிக்கொள்ளும் கொலைக்கார கொள்ளை கும்பல் அமெரிக்காவிடம் 12000,ஆயிரம் சுவாச கருவிகள்கூட (வென்டிலேட்டர்) இல்லாத அவலமான நிலையில் இருக்கிறது. இது தான் மக்களை பாதுகாக்கும் முதலாளித்துவத்தின் லட்சனம்.

உலகத்தில் ராணுவத்திற்காக செலவிடும் நாடுகளில் முதலில் இருப்பது அமெரிக்கா தான் மனித உயிர்களை துச்சமாக மதிக்கும் தன்நாட்டின் ராணுவத்திற்காக வருடம் 20,லட்சம் கோடிக்கும் அதிகமான பணத்தை செலவு செய்கிறது. வல்லாதிக்க அமெரிக்கா இந்தில் 1 சதவீதம் பணத்தை முறையாக அமெரிக்காவில் செலவிட்டு இருந்தால் கூட இன்று அமெரிக்கா கொரோனாவின் ஆபத்திலிருந்து பாதுகாக்கப் பட்டிருக்கும்.

Image may contain: 1 person, flower

இரண்டாம் உலக யுத்தத்தில் பேரழிவு ஆயுதங்களை தயாரிப்பதில் அதிக கவனம் செலுத்திய அமெரிக்கா, தன் ஆயுத பேர சந்தையை விரிவு படுத்தியது, ஆனால் மக்களின் பதுகாப்பு தேவையான மருத்துவ உபகரணங்களை அப்போது கூட அமெரிக்க தயாரிக்க மெத்தனம் காட்டியது, எங்கு அதிக லாபம் கிடைக்கும்மோ அங்கே முதலாளித்துவம் தராளமாக செல்லும். என்பதற்கு இது உதாரணம். அமெரிக்க ஆயுத கம்பெனிகளுக்கு இரண்டாம் உலக போரில் ஆயுதங்கள் விற்று கிடைத்த லாபம் மட்டும் கிட்டத்தட்ட 6,லட்சம் கோடி ரூபாய்.

எப்போதும் கம்யூனிஸ்ட்டுக்களே மக்களின் நலனில் அதிக அக்கறை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அன்று உலக யுத்தத்தில் இருந்து உலக மக்களை பாதுகாத்து மீட்டது அன்றைய சோவியத் யூனியன்(USSR). இன்று கொரோனாவின் பேராபத்தில் இருந்து உலகை காக்க புறப்பட்டு இருக்கிறது மக்கள்சீனம் (PR CHINA).  இது தெரியாமல் பல அடிவருடிகள் உலறக்கூடும் ஆனால் வரலாறு உண்மையை உறக்க சொல்லும் காலம் வரும்!

வென்றது யார் முதலாளித்துவமா?
அல்லது கம்யூனிசமா?

Ilan Marxist  முகநூல் பக்கத்திலிருந்து

One thought on “வென்றது யார் மக்கள் சீனமா? ஏகாதிபத்திய அமெரிக்காவா?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *