உலக புத்தக தினத்தை முன்னிட்டு பாரதி புத்தகாலயத்தின் அறிவியல் நூல்களுக்கு 25% சிறப்புக்கழிவு பட்டியல்…உலக புத்தக தினத்தை முன்னிட்டு பாரதி புத்தகாலயத்தின் அறிவியல் நூல்களுக்கு 25% சிறப்புக்கழிவு பட்டியல் இணைப்பில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

2021 Science Catalogue_22.04.21

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)