Diya - Hindu
Diya - Hindu

உலக புத்தக நாள் ஏப்ரல் 23 | வாசிக்க சில புத்தகங்கள் | இந்து தமிழ் திசை

எல்.கே.ஜி, யூ.கே.ஜி படிக்கும் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் செல்கிறாள் தியா என்ற கெட்டிக்காரச் சிறுமி. ஆனால் ஒன்றாம் வகுப்புக்குச் சென்றவுடன் பள்ளியையும், படிப்பையும் அவள் வெறுக்கத் தொடங்குகிறாள்.

இது ஏன் என்று ஆராய்வதுடன் தனியார் பள்ளி, அரசு பள்ளி சார்ந்த பிரச்சனைகள், தாய்மொழிக் கல்வி போன்றவற்றைப் பற்றியும் இந்தக் கதை நமக்கு சொல்கிறது.

 

பி.வி.சுகுமாரன்,

தமிழில் யூமா வாசுகி,

புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு

தொடர்புக்கு: 044 2433 2924

நன்றி: இந்து தமிழ் திசை

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *