தென்காசியில் உலக புத்தக தின கண்காட்சி

தென்காசியில் உலக புத்தக தின கண்காட்சி



சர்வதேச புத்தக தினத்தை முன்னிட்டு தென்காசியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், முற்போக்கு எழுத்தாளர்சங்கத்துடன் இணைந்து பாரதி புத்தகாலயமும் புத்தக கண்காட்சி நடந்து வருகிறது. இன்றும்(20.04.2021) நாளையும்(21.04.2021) தென்காசி நகரில் நடைபெறுகிறது.

புத்தக கண்காட்சியில் ஓய்வூதியர் சங்க நிர்வாகி மாரியப்பன், மாதர் சங்க நிர்வாகி பேராசிரியர் சங்கரி, எழுத்தாளர் சங்க தலைவர் வழக்கறிஞர் பன்னீர் செல்வம், CITU நிர்வாகி லெனின் குமார், விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகி கணபதி மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *