பேசும் புத்தகம் | எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலனின் சிறுகதை *நூருன்னிசா * | வாசித்தவர் சிவா துரை (Ss41)

பேசும் புத்தகம் | எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலனின் சிறுகதை *நூருன்னிசா * | வாசித்தவர் சிவா துரை (Ss41)

 

சிறுகதையின் பெயர்: நூருன்னிசா 
புத்தகம் : கு ப ராஜகோபாலன்சிறுகதைகள்
ஆசிரியர் : எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலன்
வாசித்தவர்: சிவா துரை (Ss41)

 

[poll id=”43″]

 

இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பப்பட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.

Show 8 Comments

8 Comments

  1. ந.ஜெகதீசன்

    குப ராவின் சிறப்பான நூருன்னிசா சிறுகதையை அற்புதமான தொணியில் சொல்லி இருக்கிறார் சிவா துரை. இவரது கதை சொல்லும் விதம் நான் சிறுவயதில் வானொலியில் கேட்ட புதினங்களை நினைவுபடுத்துகிறது. குரலின் இனிமையும் குரலில் ஏற்ற இறக்கமும் கதையை உள்ளுக்குள் இழுத்து செல்கிறது.
    சிவா துரை அவர்களுக்கு வாழ்த்துகள்.

    • சிவா துரை

      தங்களின் நேரத்திற்கும், விரிவான கருத்திற்கும் நன்றி திரு. ந.ஜெகதீசன் 🙏

  2. Kannan srinivasan

    நாண் MTS இணைய வானொலியில் நண்பர் சிவா துரை அவர்களின் , ” ஊரும் உறவும் கதை சொல்லி ” நிகழ்ச்சியை வழக்கமாக கேட்பேன். அவரின் கதை சொல்லும் திறன் மிக சிறப்பாக இருக்கும் . நம் கண்முண் காணொலி போல் கதாபாத்திரங்களை அவரின் இனிய குரலால் கொண்டுவருவார்.

    இந்த கதைக்கு உயிர் கொடுத்து உள்ளார் என்பது மிகையாகாது . கதையின் இறுதி பகுதியை கேட்டு எனது கண்களில் கண்ணீர். இதுவே அவரின் திறமைக்கு வெற்றி .
    இப்படிக்கு
    கண்ணன்

    • Siva Durai

      நன்றி கண்ணன்.

  3. Bhuvaneswari

    Nice story. The way siva read with proper pronunciation, up and down in his voice is very nice.

  4. Uma Panneerselvam

    Vanakkam
    Our sincere thanks to Bharathi Puthagalayam,
    For bringing out this master piece short story to everyone through ‘ read a book ‘ concept

    With all due respect to writer ku. Pa. Rajagopalan
    Who was way ahead of his times and left his legacy to cherish for ever , let me mention my views about this book reading.
    Kudos to mr. siva durai for the fantastic narration. His voice modulation and diction was amazing.
    Coming to the story – it just brought back my childhood days in trichy. The way ku.pa. Ra explains it .. goosebumps.. and it still remains the same every where ..innocent children and their friendship !
    There is a place in story where ‘ noorunisa’’s beauty being described – ‘ oru sirumiyin mukkadita kuttramatra mugam’ . While listening to that line ‘ world famous photograph’ of the afghan girl ‘sharbat gula’ flashed into my mind .thank you shove .. your modulation was awesome while describing that mystic beauty.

    Also there are few movies we could relate to this story . ‘Movie pokkisham’ where actress Padma Priya reminded me of ‘ qulam’s mother and her affection towards kids ,other movie is ‘96’ which revolves around trichy and lost love.Trichy still stands as an example for ‘ religious harmony’ with all famous temples mosques churches and colleges’

    The photograph was taken in 1985,pokkisham released in 2009 and 96 movie released in 2018.
    Ku. Pa. Ra left us before independence. Long live his legacy.
    Keep rocking mr. siva durai .. awesome talent💐

    Regards
    Uma Panneerselvam ,COPPELL, Texas .

  5. ஜெயந்தி

    வார்த்தைகளின் வலிமை மனதில் பதியுமாறு ஆரம்பம் முதல் இறுதி வரை வாசித்த விதம் மிக அருமை சிவா.
    (உயிர் வெள்ளம் எந்த நிலத்தில் பாயப் போகிறதோ.)
    எதிர்பாராத முடிவின் உணர்வையும் நன்கு கடத்தினீர்கள். விவித்பாரதி ஒலிச்சித்திரம் கேட்ட நிறைவு. 😀

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *