பேசும் புத்தகம் | எழுத்தாளர் பிரபஞ்சனின் சிறுகதை *அப்பாவின் வேஷ்டி* | வாசித்தவர் – ஆனந்தி சுப்பையா

பேசும் புத்தகம் | எழுத்தாளர் பிரபஞ்சனின் சிறுகதை *அப்பாவின் வேஷ்டி* | வாசித்தவர் – ஆனந்தி சுப்பையா

சிறுகதையின் பெயர்: அப்பாவின் வேஷ்டி

புத்தகம் : எழுத்தாளர் பிரபஞ்சனின் கதைகள்

ஆசிரியர் : பிரபஞ்சன்

வாசித்தவர்: ஆனந்தி சுப்பையா (Ss73)

மிச்சிகன், வட அமெரிக்கா

 

 

[poll id=”59″]

 

இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காம தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்

Show 20 Comments

20 Comments

  1. Moorthy Ka

    அருமையான கதை. வாசிப்பு அருமை

    • ஆனந்தி சுப்பையா

      நன்றி மூர்த்தி

  2. Dr. B. Damodaran

    So natural and realistic narration. Made me to bind absolutely in listening. As kural accentuates in 643 ,, her committed expressions and art of telling totally fettered me. A lively demonstrative dynamism in story telling. Kudos to her

    • Ananthi Subbiah

      Thank you so much for your heartfelt comments

  3. Satish

    அருமை ஆனந்தி ! மிதமான குரல் அழகிய வாசிப்பு 👏

    • ஆனந்தி

      நன்றி சதீஷ்

  4. Thanjikumar

    வணக்கம்!
    எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் சிறுகதை ‘அப்பாவின் வேஷ்டி’ வாசித்த ஆனந்தி சுப்பையா ஏற்ற இறக்கங்களுடன் வாசிக்க ஏதோ மலையருவி சலசலவென்று தங்குதடையின்றி அப்பாவின் மகன் சொன்ன மாதிரி அருமையான வாசிப்பு.
    தமிழ் வாசகர்களின் நேசிப்பும் கூட. வாழ்த்துக்கள் ..ஆனந்தி சுப்பையா.
    -தஞ்சிகுமார்.

    • ஆனந்தி

      மிக்க நன்றிங்க

  5. Dr.Poongodi

    Awesome narration.
    The reader just took me to the childhood and made me to imagine myslef as a hero of the story. Sema modulation, clarity, continous spontaneous flow. KEEP UP YOUR NARRATION JOURNEY.
    CONGRATS ANANDHI. 💐💐

  6. Radha Akkoor

    உருக்கமான கதை. உணர்ச்சிப்பொங்க, குரலின் ஏற்ற தாழ்வுகளோடு, அழகான வாசிப்பு! அப்பாவின் அன்பான நினைவும் அவரது மடிப்புக் கலையாத வேக்ஷ்டியின் மென்மையும் நினைவில் காட்சியாக நிற்கிறது!! அருமை👌🏽

    • ஆனந்தி

      நன்றிம்மா ராதா

  7. அனிதா ராஜேஷ்

    சும்மா கேட்க ஆரம்பிச்சேன். உங்கள் உச்சரிப்பும், நீங்கள் சொல்லிய விதமும் என் 15 நிமிடத்தை முழுவதுமாக உள்வாங்கி கொண்டது. அருமையான வாசிப்பு. இனிமையான குரல்.

    • ஆனந்தி

      மிக்க மகிழ்ச்சி தோழி அனிதா

  8. Gayathri

    அருமை, நீங்கள் கதை படித்தவிதம் அருமை.
    ஏற்ற இரக்கத்துடனும் கதைக்கு ஏற்ற பாவத்துடன் வெளிப்படுத்தியது மிக அருமை.

  9. Gayathri

    அருமை, நீங்கள் கதை படித்தவிதம் அருமை.
    ஏற்ற இறக்கத்துடனும் கதைக்கு ஏற்ற பாவத்துடன் வெளிப்படுத்தியது மிக அருமை.

    • ஆனந்தி

      நன்றிம்மா காயத்ரி

  10. செந்தில்

    சிறப்பு ஆனந்தி நட்பே. காட்சிகள் கண் முன்னே திறக்க வைக்கும் நேர்த்தியான வாசிப்பு. கதை தெரிவும் அருமை. வாழ்த்துக்கள் !!!

    • ஆனந்தி

      மிக்க நன்றிங்க நட்பே

      • கவிதா நடராஜன்

        அருமையான வாசிப்பு
        இனிமையான குரல். வாழ்த்துகள் தோழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *