சிறுகதையின் பெயர்: பயம்
புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள்
ஆசிரியர் : புதுமைப்பித்தன்
வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன் (Ss34)
[poll id=”31″]
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காம தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.


நல்ல குரல் வளம், சிறந்த வாசிப்பு, சற்று வேகமாக படித்திருந்தால் 15 நிமிடத்திற்குள் முடித்திருக்கலாம்.
ஐயா வணக்கம்
அருமையான குரல் வளம். எவ்வித தடங்கலுமின்றி சரளமாக கதை கூறியது அற்புதம். தாங்கள் கதை கூறிய விதம் நானும் அங்கு இருந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. பயம் – மனிதனின் வாழ்வோடு இணைந்த உணர்வு. அந்த உணர்வை தாங்கள் கதை வாசிக்கும் போது நான் அனுபவித்தேன். எனக்கு இது ஒரு கதையாகத் தோன்றவில்லை என் கண்முன் நிகழ்ந்த நிகழ்வாக தோன்றியது. நன்றி ஐயா.
Your voice suit for this story reading. Really nice
Voice. Keep it up. Best wishes.
மிக நல்ல வாசிப்பு.காட்சிகளை கண் முன்னே நடமாட விட்டது.வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Good voice. Best wishes
வணக்கம் ஐயா.
தங்களின் குரலைக் கேட்டும்போதே மனதில் ஓர் புதிய உத்வேகம் பிறக்கிறது….. வாழ்த்துகள் ஐயா…..
So nice
நல்லகுரல் வளத்துடன் தெளிவாக,,தடங்கலின்றி, கதை வாசிக்கப்பட்டது. கதையின் சூழலுக்குள் நாமும் இருப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்தியது வாசிப்பாளரின் திறம்.
நல்ல குரல் வளத்துடன் தெளிவாக தடங்கலின்றி கதை வாசிக்கப்பட்டது. கதையின் சூழலுக்குள் நாமும் இருப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்தியது வாசிப்பாளரின் திறம். பாராட்டுகள் .
வாவ்………. வழக்கம்போல் ஆரூரன் அரிச்சுவடி நர்த்தனம் ஆடி விட்டார்….. அழகு தமிழை ……தேன் குழைத்து…… தென்றல் தவழும் வீதிகளில் தவழ விட்டுள்ளார். தேமதுரத் தமிழோசை காதில் பாய்ந்தது. பாய்ச்சிய மைக்கு மிக்க நன்றி தமிழில் மிக்க நன்றி. இந்த சிறுகதை உம்மால் ஒரு முறை மீண்டும் உயிர் பெறட்டும் ……நன்றி… .
சுந்தரராமன் மிக அருமையாக, சரியான உச்சரிப்புடன் பேசியுள்ளார். அவர் குரல் வழியே கதை கண் முன்னே விரிகிறது.
காந்த குரல், சுவையான, நேர்த்தியான கதை சொல்லாடல், சிலிர்ப்பான அனுபவம், வாழ்த்துக்கள் அய்யா வெற்றிபெற…
அருமையான குரல்(கடவுளின் வரம்).நிதானமான வாசிப்பு.கதை அப்படியே கண் முன் நிகழ்ந்தது போன்ற ஓர் உணர்வு.நன்றி ஐயா
வணக்கம். திரு சுந்தரராமன் ஐயா அவர்கள் வழங்கிய சிறு கதையைக் கேட்டேன். காலால் நடக்காமல் கதை முழுமையும் குரலால் நடந்திருக்கிறார். மிகவும் சிறப்பு .கம்பீர நடை ,தளர்நடை, அச்சம் கலந்த நடை முதலியவற்றை அவரது குரல் வளத்தில் கண்டோம். தாயானவள் தனது சிறு குழந்தைக்குச் சோற்றினைக் குழைத்து ஊட்டுவாள். அதுபோல வாசகர்களுக்குக் கதையினைத் தன்னுடைய குரலால் குழைத்து ஊட்டினார். மிக்க மகிழ்ச்சி. வெற்றி பெற வாழ்த்துகள்.
The story reading and your voice goes on so well Sir. Best wishes and keep narrating stories.
Awesome 👍 sir
அழகான குரல் வளத்துடன் அற்புதமாக கதையைக் கூட நம் வாழ்வில் ஒன்றிணைத்து பார்க்கத் தோன்றியது மிகவும் அருமை
அருமையான குரல்.. மேலும் பல கதைகளை உங்கள் குரலில் கேட்க விரும்புகிறேன்
அருமையான உச்சரிப்பு காட்சிகளை கண்முன்னே கொண்டு வந்த அருமையான வாசிப்பு…
அபாரம்
தெளிவான உச்சரிப்பு, ஏற்ற இறக்கம். கண்ணை மூடிக்கொண்டு கேட்கும்போது புதுமைப்பித்தனே நம் காதருகே வந்து பேசுவது போல் இருந்தது. நல்ல முயற்சி. சிறப்பு. வாழ்த்துகள்.
சரி, அடுத்த கதை எப்போது..?
நேர்த்தியான, மிடுக்கான குரல்..தங்கள் குரலால் கதைச்சூழல் என்னுள் குடிகொண்டுவிட்டது. இக்கதைக்குத் தங்கள் குரல் மிகச்சிறந்த வெற்றி !!!
நேர்த்தியான, மிடுக்கான குரல். தங்கள் குரலால் கதைச்சூழல் மனதில் குடிகொண்டு விட்டது. இக்கதைக்குத் தங்கள் குரல் மிகச்சிறந்த வெற்றி !!!
வணக்கம் தமிழய்யா,
தங்கள் குரலில் கதை கேட்டது, ஒரு சிறிய குரும்படம் பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறது. மிக நன்று. வாழ்த்துக்கள் 👌🏻🙏🏻👍🏻
மிக நன்று ஐயா ! வாழ்த்துகள் ❤️💯
மிக நன்று ஐயா ❤️💯
Sir, vanakkam. While listening to it I remembered how as a child I used to run and sit in front of radio, listening to ” vanoli anna!” It was a children’s programme. Some 35 to 38 years ago, l had listen to it. It was one my favourite program. Now today, u have become my ” vanoli anna!” Thanks for helping me to remember my childhood days!😊😊
Vazgha valamudan!🙏🙏🙏
Sir, sound effects of nature, made by u was superb. Very nice story telling. Could easily visualise and was like I was sitting and watching everything!👏👏👌👌👍👍
மிக அருமையான பதிவு…. உங்கள் குரலில் மேலும் இது போன்ற புத்தகங்களை கேட்க ஆவலாக உள்ளேன்….
நன்றி ஐயா வணக்கம்.
மிக சிறப்பான பதிவு,
மன நிறைவான ஒலிப் புத்தகம்.
மேலும் கேட்க ஆவலாக உள்ளேன்,
வாழ்த்துகள் ஐயா….🙏
iyaa, your speech aww,♥ its just drives us to the imaginary world. You are blessed to have a voice like this, just continue doing this as much as possible… i know yours will be the best, all the best.♥
Sir, your speech aww,♥ its just drives us to the imaginary world. You are blessed to have a voice like this, just continue doing this as much as possible… i know yours will be the best, all the best.♥
Sir, your voice is aww ♥ just drives to the imaginary world, I know yours will be the best, … “IYAA” im proud to say that, I’m your student. All the best : )
ஐயா உங்கள் குரல் வளம் என்ன சொல்வது. வாழ்த்த வயது இல்லை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
Awesome 👍 sir
Excellent sir. Soothing voice. Whole family enjoyed.
ஐயா, உங்கள் குரல் அருமை, என்ன ஒரு தெளிவு, தத்ரூபமான உரை, வாழ்த்த வயதில்லை, இன்னும் எதிர்பார்ப்புடன் நாங்கள்.
iyaa, your speech aww,♥ just drives us to the imaginary world. i know yours will be the best, “IYAA” im proud to say that I’m ur student. ….all the best♥
சிறப்பு
தெளிவான உச்சரிப்பு. ளகர, லகர, ழகர உச்சரிப்பு எல்லாம் பிரமாதம்.
நேர்த்தியான வாசிப்பு. ஏற்ற இறக்கத்தோடு நல்ல குரல் வளத்தோடு வாசித்தமை பாராட்டுக்குரியது. புதுமைப்பித்தன் இப்போது இருந்திருந்தால் நிச்சயம் பாராட்டியிருப்பார். பசிறில்லாத உச்சரிப்புக்காகவே பாராட்டத் தோன்றுகிறது.
வாழ்க. வளர்க.
arumai.