நா.வே.அருள் அவர்களின் படைப்புகள் பற்றி எழுத்தாளர் ச.தமிழ்செல்வன்தமுஎகச வடசென்னை ஒருங்கிணைக்கும் கொற்றலை – 20ஆம் நிகழ்வு | கவிஞர் நா.வே. அருள் “படைப்பாளியும் படைப்புகளும்”

நண்பர்களே …கொற்றலை நடத்திய நிகழ்வில் எனது படைப்புகள் பற்றி தமுஎகச மதிப்புறு தலைவர் எழுத்தாளர். தமிழ்ச்செல்வன் உரை.
இது உரை அல்ல…. ஓர் இலக்கிய வகுப்பு.
கேட்டுப் பாருங்களேன்.