பேசும் புத்தகம் | எழுத்தாளர் சுஜாதாவின் சிறுகதை *என் பெயர் ஆண்டாள்* | வாசித்தவர் உஷாராணி ராம்குமார் (Ss7)

பேசும் புத்தகம் | எழுத்தாளர் சுஜாதாவின் சிறுகதை *என் பெயர் ஆண்டாள்* | வாசித்தவர் உஷாராணி ராம்குமார் (Ss7)

 

சிறுகதையின் பெயர்: என் பெயர் ஆண்டாள்
புத்தகம் : சுஜாதா சிறுகதைகள்
ஆசிரியர் : எழுத்தாளர் சுஜாதா
வாசித்தவர்: உஷாராணி ராம்குமார் (Ss7)

 

[poll id=”44″]

 

இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பப்பட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.

Show 13 Comments

13 Comments

 1. கலைச் செல்வன்

  நல்ல குரல் வளத்துடனும் , ஏற்ற இறக்கங்களுடனும், அய்யங்கார் ஆத்துல பேஷும் அதே உச்சரிப்புடனும் , அந்தனர்களின் ஆண்டாளைப் பற்றிய உண்மையான உள்மன மதிப்பீடு குறித்த முரணைப் பேசும் சின்னஞ்சிறு கதை அருமை.

  இதே போல பார்ப்பனரல்லாத ஒருவர் கதையை எழுதியிருப்பின் கொதித்திருப்பர் பலர். ..

 2. UshaRani Ramkumar

  உங்கள் பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி சார்!! எங்கள்திறமையை வளர்த்துக்கொள்ள
  இது போன்ற நல்ல வார்த்தைகளே பெரிதும் ஊக்கமளிக்கிறது!! நன்றி!!!🙏🙏😊

 3. Jayasree

  நல்ல குரல் வளத்துடன், ஏற்ற இறக்கத்துடன் , வார்த்தைகளை அழுத்தம் திருத்தத்துடன் மிக நன்றாக கதை சொன்னார் உஷாராணி ராம்குமார். கதை சொன்ன விதம் மிக அருமை

  • Usharani Ramkumar

   You are always there to support me guide me
   Appreciate me … thanks for being such a wonderful friend thanks a lot jey

   • Oliver Prabhu

    மிக அருமையான வாசிப்பு !!!👌👍
    இனிமையும், தெளிவும் மிகச் சிறப்பு உங்களது குரலில் 👌
    உங்கள் திறமையும் , பணியும் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!
    🙏👍

 4. S G Mani

  The clarity of speech and pronociation is very good.

  • Usharani Ramkumar

   Thanks for your wishes sir! 😊🙏

 5. Vidya

  I have heard you before so not surprised that you are good at this. You are blessed to have a great talent like this. Keep going…its a pleasure to hear you.🤝👏👏👏

  • Usharani Ramkumar

   Thanks for your wishes Vidhya ma🙏😊
   Your words means a lot to me

 6. S bama

  Excellent rendition of Sujatha’s story.
  Clarity of words was an added attraction.
  Best wishes

 7. A.Murali Krishnan

  Inspired by your awesome modulations and timings. The pronunciation and accent were well synchronized. May our tlalentIs be rewarded.
  God bless.
  Best wishes mam.

 8. A.Murali Krishnan

  The precision of modulation, accent and expression eere well synchronized. Appreciate your talents. May God bless ypu with chicest rewards.
  Best wishes mam.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *