எழுத்தாளர் இருக்கை: “சாதி, வர்க்கம், மரபணு” நூல் குறித்து ஓர் உரையாடல்#BookReview #Caste #Interview

சாதி, வர்க்கம், மரபணு
எழுத்தாளர் ப. கு. ராஜன்
பாரதி புத்தகாலயம்
விலை: ரூ. 40
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

இந்திய மார்க்சிஸ்டுகளுக்கு இருக்கும் மிகப் பெரிய சவால் ‘சாதி’. சாதிக்கு எதிராய் இதுவரை பல்வேறு முனைகளிலும் தொடுக்கப்பட்ட போர்கள் எதுவும் முழு வெற்றி காணவில்லை. சாதியின் அடிப்படை,தோற்றம்,இருப்பு நிலை, இயங்கு விதிகள் எல்லாம் மீண்டும் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதும் புரிந்து கொள்ளப்படுவதும் மனத் தடையற்று விவாதிக்கப்படுவதும் இன்றைக்கு உடனடித் தேவையாக முன்வந்துள்ளது. ஆனால் இருக்கின்ற ஏற்றத் தாழ்வான நிலையின் மூலம் பலன் பெற்றவர்கள் இந்த விவாதத்தை நடக்கவிடாது செய்வதில் மிகுந்த ஒற்றுமையோடு செயல்படுகின்றனர். அத்தோடு பொதுவான கருத்துத் தளத்தை தங்கள் ஊடக, அரசு இயந்திர ஜனநாயகமற்ற அமைப்புகளின் பலத்தால் பொய்களாலும், அரை உண்மைகளாலும் நிரப்புகின்றனர். இந்த விஷச் சூழலிலிருந்து விடுபடும் எத்தனத்தோடு சில தரவுகள், புள்ளி விவரங்கள் விவாதப் புள்ளிகளை முன்வைப்பதே இந்நூலின் நோக்கம்.

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE

Follow Us on:-
Facebook: https://www.facebook.com/thamizhbooks/
Twitter: https://twitter.com/Bharathi_BFC

To Buy Otrai Siragu Oviya Tamil Book. Visit Us Below

https://thamizhbooks.com/

To Get to know more about tamil Books, Visit us Below,
https://bookday.in

நினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில்…

பெற 044 2433 2924இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.