அறிவியல் ரீடோ மீட்டர் – 8: ஆஹா… ஒரு லூசு பய கிட்ட சிக்கிட்டோமே.. (அறிவியல் பித்து) – கே. ரெட்ஃபீல்டு ஜாமிசன் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்

அறிவியல் பித்து உங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். அது ஒரு படு பயங்கரமான பரவும் – தன்மைக் கொண்ட அதீத செயல்பாட்டு நிலையை உங்களுக்கு ஏற்படுத்தும். அட்ரினால் அதிகம் சுரக்கும் அசாதாரண உணர்வுப்பூர்வ நிலையில் நீங்கள் உங்களுக்காக பாதகமாக மாறிவிடுவீர்கள். நான் மன நல மருத்துவராகி ஏழாண்டுகள் கழித்து அப்பாவி போல ஒரு நோயாளியிடமிருந்து  இந்த பித்துநோய் எனக்கு பரவி விட்டது தெரியாமல் – பதினைந்து இருபது நாட்கள் அறிவியல் பித்து தலைக்கேறி திரிந்தேன். இப்போதும் கூட … Continue reading அறிவியல் ரீடோ மீட்டர் – 8: ஆஹா… ஒரு லூசு பய கிட்ட சிக்கிட்டோமே.. (அறிவியல் பித்து) – கே. ரெட்ஃபீல்டு ஜாமிசன் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்