கல்வி சிந்தனையாளர்- 5 : ஃபெடரிக் வில்ஹெல்ம் ஆகஸ்ட் ஃப்ரோய்பெல்(1782-1852). – இரா. கோமதி

ஃபெடரிக் வில்ஹெல்ம் ஆகஸ்ட் ஃப்ரோய்பெல்(1782-1852).  குழந்தைகளின் மென்மையை உணர்ந்தவர் ஃப்ரோய்பெல். 1840 ஆம் ஆண்டு ‘மழலையர் தோட்டம்’ என்ற ‘கிண்டர்கார்டன்’ பள்ளியை தொடங்கினார். அதற்கு முந்தைய காலகட்டத்தில் முன் மழலையர் கல்வி என்பது கிடையாது. வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக விட்டுச் செல்லும்  ஒரு பராமரிப்பு மையமாகவே இருந்தது. அதுவரை 0 முதல் 7 வயது குழந்தைகளுக்கு அறிவு சார்ந்த மற்றும் மன எழுச்சி திறன் கிடையாது என்றே நம்பப்பட்டது வந்தது. ஜெர்மானிய கல்வியாளரான … Continue reading கல்வி சிந்தனையாளர்- 5 : ஃபெடரிக் வில்ஹெல்ம் ஆகஸ்ட் ஃப்ரோய்பெல்(1782-1852). – இரா. கோமதி