இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 17 – சுகந்தி நாடார்

திறவூற்றுத் தொழில்நுட்பமும் காப்புரிமை வகைகளும் இன்றைய தொழில்நுட்பக் காலத்தில் மைக்ரோசாப்ட் ஆப்பிள், கூகுள், அமேசான், முகநூல், டிவிட்டர், அடோபி என்று ஒரு பக்கம் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதிக்கம் கோலோச்சிக் கொண்டு இருந்தாலும் அவர்களுக்கு இணையாக கணினி பயனர்களின் உதவிக்கு வந்து இருக்கும் ஒரு இயக்கம் திறவூற்றுத் தொழில்நுட்பத்துறை. மேலே கூறிய நிறுவனங்கள் தங்களுடைய தொழில் நுட்பத்தை வாங்கும் நுகர்வோர்களைப் பயனாளர்களாக்கி அவர்களுடையத் தரவுகளைப் பலவகையில் பயன்படுத்தி இலாபம் காணும் காலகட்டத்தில் மக்களின் தேவைகளை மட்டுமே மனதில் கொண்டும் … Continue reading இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 17 – சுகந்தி நாடார்