ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 1 தங்க.ஜெய்சக்திவேல்

  ஸ்பெக்ட்ரம் என்ற வார்த்தையைக் கேட்டாலே நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது ஊழல். அந்த ஸ்பேக்ட்ரம் இன்று எப்படி உள்ளது. இந்த ஸ்பெக்ட்ரத்தினில் எந்த நாடு ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளதோ, அந்த நாடே உலகத்தின் தலைவனாக இருந்து வந்துள்ளது. அப்படியான ஸ்பெக்ட்ரத்தினைப் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். ஊழலை மட்டுமே பார்த்த நமக்கு இதற்கு பின்னால் இருக்கும் சர்வதேச அரசியல் தெரியாது. அப்படியான ஸ்பெக்ட்ரத்தினை மையப்படுத்தியதே இந்தத் தொடர். கூடவே கொஞ்சம் அமெச்சூர் வானொலி! … Continue reading ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 1 தங்க.ஜெய்சக்திவேல்