ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 19 | தங்க.ஜெய்சக்திவேல்

ஹாம் வானொலி கேட்டலில், தொலைதூரத்திலிருந்து ஒலிபரப்பாகும் வானொலிகளைக் கேட்பதில் நம் அனைவருக்கும் மிகுந்த ஆர்வம். இதற்கு முதல் படியாக இருப்பது சிற்றலை வானொலிகள். அதனால் தான் ஹாம் வானொலிக்குள் வருபவர்கள் கூட சிற்றலை வானொலிகளை விரும்பி இன்றும் கேட்கின்றனர். 30 மெகா ஹெட்ர்ஸ்க்கும் மேலே உள்ள அலைவரிசைகளைக் கேட்பதுவும் இன்று அதிகமாகி வருகிறது. அதற்கு முக்கிய காரணம், அந்த ஒலி அலைகளின் தன்மை தெளிவாக அனைவருக்கும் கிடைப்பதுவும் ஒரு காரணமாகக் கருதப்படுகிறது. Picture Credit: https://www.discounttwo-wayradio.com ஒரு … Continue reading ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 19 | தங்க.ஜெய்சக்திவேல்