ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 3 தங்க.ஜெய்சக்திவேல்

ஸ்பெக்ட்ரம் ஒரு நாட்டின் பாதுகாப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு சாட்சி சமீபத்தில் நடந்துவரும் சம்பவங்கள். இதனால் தான் அன்றே வானொலியின் முக்கியத்துவத்தினை அனைத்து நாடுகளும் அறிந்திருந்தது. குறிப்பாக இரண்டாம் உலகப் போரின் போது போர் நிலவரங்களை மட்டுமல்லாது, போர் வீரர்களுக்கும் உற்சாக வார்த்தைகளை ஒலிபரப்பியது வானொலி மட்டுமே. அதனால், எந்த சூழ்நிலையிலும் வானொலி என்ற ஊடகத்தினை மறந்துவிடக்கூடாது. ஆனால் மறந்துவிட்டோம். ஆனால் நம் அண்டைநாடுகள் வானொலியை மறந்துவிடவில்லை. நேபாள வானொலிகள் இந்தியாவிற்கும் சீனாவுக்குமான பிரச்சனை தொடங்குவதற்கு … Continue reading ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 3 தங்க.ஜெய்சக்திவேல்