ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 5 – தங்க.ஜெய்சக்திவேல்

கடந்த இரண்டு கட்டுரைகளில் நாம் கல்வான் எல்லைப் பிரச்சனையை ஸ்பெக்ட்ரமை மையப்படுத்திப் பார்த்தோம். இந்த பகுதியில் நாம் மீண்டும் அமெச்சூர் வானொலிப் பக்கம் போகலாம். அமெச்சூர் எனும் ஹாம் வானொலி பற்றிப் பேசவும் எழுதவும் அவ்வளவு தகவல்கள் உள்ளன. குறிப்பாகப் பேரிடர் காலங்களில் இதன் தேவை மிக அதிகம். கொரோனா காலகட்டத்திலும் இதன் தேவை அதிகமாகவே உள்ளது. பெங்களூர் நகரில் உள்ள ‘இந்தியன் இண்ஸ்ட்டிடியூட் ஆஃப் ஹாம்’ அங்குள்ள மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக … Continue reading ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 5 – தங்க.ஜெய்சக்திவேல்