தாய்ப்பால் எனும் ஜீவநதி 2 – டாக்டர் இடங்கர் பாவலன்

2. தாய்ப்பாலை மூளை சுரக்கிறது உங்களுக்குத் தெரியுமா? தாய்ப்பாலை மூளைதான் சுரக்கிறது. அடடா, தாய்ப்பாலை மார்பகம் தானே சுரக்கிறது என்று யோசிக்கிறீர்களா? இல்லை, தாயின் மூளையே தான் சுரக்கிறது. வாருங்கள், இதைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்வோம். தாய்ப்பால் சுரத்தல் கூட மலையிலிருந்து அருவி கொட்டுவதைப் போலத்தான். பெரிய பெரிய மலைகள் மேகக்கூட்டங்களை இழுத்துப் பிடித்து அதிலிருந்து மழையைப் பெற்று மூலிகை வாசம் கமழுகிற அருவியாகக் கொட்டுகிறதல்லவா! அதைப் போலவே தாயவளும் தனது ரத்தத்திலிருந்து தேவையான சத்துக்களைப் … Continue reading தாய்ப்பால் எனும் ஜீவநதி 2 – டாக்டர் இடங்கர் பாவலன்