டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 9: கொசுவும், சிங்கமும் | தமிழில்: ச.சுப்பா ராவ்

சிங்கத்தின் முகத்தருகே பறந்த கொசு ஒன்று சிங்கத்திடம், “நீ எல்லாம் பெரிய பலசாலி என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய் ! உனக்கு என்ன பலம் இருக்கிறது? குடியானவப் பெண்கள் சண்டை போடுவது போல,  நகங்களால் கிழிப்பாய். பற்களால் குதறுவாய் நீ எல்லாம் என்னைவிடப் பலசாலியா என்ன ? மோதிப் பார்ப்போமா?“ என்றது. சிங்கம் கர்ஜித்தவாறே எழுந்தது. கொசு அதன் மூக்கிலும், கன்னத்திலும் மாறி மாறிப் பறந்து உட்கார்ந்தது. கொசுவை அடிப்பதற்காகத் தனது முகத்தில் அறைந்து கொண்டது சிங்கம். அதன் … Continue reading டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 9: கொசுவும், சிங்கமும் | தமிழில்: ச.சுப்பா ராவ்