Posted invideos
எழுத்தாளர் இருக்கை: கடற்கரய் மத்தவிலாச அங்கதமின் *காந்தி படுகொலை (பத்திரிக்கைப் பதிவுகள்)* உரையாடல்
#Kadarkarai #WritersGallery #GandhiPadukolai காந்தி படுகொலை: பத்திரிக்கைப் பதிவுகள் புத்தகத்திலிருந்து சில வரிகள்... என்னைக் கொல்லுவதற்குப் பல தடவைகளிலும் முயற்சி நடந்திருக்கிறது. ஆனால் கடவுள் இன்றுவரையும் என்னைக் காப்பாற்றி வந்திருக்கிறார். என்னைத தாக்கியவர்களும் தாங்கள் செய்ததை நினைத்து வருந்தியிருக்கிறார்கள். ஆனால், ஒரு அயோக்கியனை ஒழித்துக்…