இதயநிலவன் (Idhaya Nilavan) ஓரெண்டே.....ரெண்டே (orende rende) - நூல் அறிமுகம் - பாரதி புத்தகாலயம் - Books For Children - https://bookday.in/

ஓரெண்டே…..ரெண்டே – நூல் அறிமுகம்

ஓரெண்டே.....ரெண்டே - நூல் அறிமுகம் ஓரெண்டே.. ரெண்டே... என ஆரம்பள்ளியில் வாய்ப்பாடு சொல்லும் போது இருகைகளை கட்டி வளைந்து. குனிந்து ஒரு சேர உச்சரித்த ஞாபகம் கண்முன்னே மீண்டும் ஒரு முறை வந்து போனது எனக்கு இதுவும் ஒரு உடல் பயிற்சி…
எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலனின் (K. P.Rajagopalan) "குழந்தைகள் கொலு" சிறுகதை (Kozhanthaikalain Kolu Sirukathai - Short Story ) - https://bookday.in/w

எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலனின் “குழந்தைகள் கொலு” சிறுகதை

எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலனின் "குழந்தைகள் கொலு" சிறுகதை சின்னஞ்சிறிய ஆசைகளைச் சிறையிடலாமா? - மணி மீனாட்சிசுந்தரம் (எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலனின் 'குழந்தைகள் கொலு' சிறுகதையை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை) குழந்தைகளை வளர்ப்பதைக் கடமையாகவும் உரிமையாகவும் தியாகமாகவும் பிறவிப்பயனாகவும் கருதுகின்ற சமூகம் நம்முடையது. சமூகத்தின் மிகைஉணர்ச்சி…
செஞ்சி தமிழினியன் எழுதிய அஞ்சாங்கல்லு சிறார் பாடல்கள் (Anjjankallu Sirar Padalgal) - நூல் அறிமுகம் | தமிழ் புத்தகம் (Tamil Books)

செஞ்சி தமிழினியன் எழுதிய அஞ்சாங்கல்லு – நூல் அறிமுகம்

அஞ்சாங்கல்லு சிறார் பாடல்கள் நூலில் இருந்து.. விலைமதிப்பில்லாத வைரங்கள் - பாவண்ணன் ஒருநாள் மாலை வழக்கம்போல எங்கள் குடியிருப்புப் பகுதியை ஒட்டிய  ஏரிக்கரையில் வேடிக்கை பார்த்தபடி நடந்துகொண்டிருந்தேன். எனக்கு முன்னால் பத்து பதினைந்தடி தொலைவில் நாற்பது வயதையொட்டிய ஒருவர் ஏழெட்டு வயதுள்ள…
அய்யய்யோ அறிவியல் ஆய்வுகளும் நம்ம விருதுகளும்! | பிட்ச் டிராப் பரிசோதனை (Pitch Drop Experiment) | பிரபஞ்சம் 25 ஆய்வு (Universe 25 Experiment)

அய்யய்யோ அறிவியல் ஆய்வுகளும் நம்ம விருதுகளும்!

அய்யய்யோ அறிவியல் ஆய்வுகளும் நம்ம விருதுகளும்! - ஆயிஷா இரா நடராசன்   ‘இந்த பூமியில் அமர்ந்து கொண்டு நீங்கள் எந்த அறிவியல் ஆய்வை செய்வதாக இருந்தாலும் நீங்கள் ஆய்வுக்கு வெளியே இல்லை. ஆய்வு பொருட்களில் ஒருவராக உள்ளேயே இருக்கிறீர்கள்.. ஏனெனில்…
கவிதை : சேர்ந்தாரைக் கொல்லி (Poetry) - Kill the joiner - சிறந்த தமிழ் கவிதைகள் - Tamil Poetry - https://bookday.in/

கவிதை : சேர்ந்தாரைக் கொல்லி

கவிதை : சேர்ந்தாரைக் கொல்லி ******************************* கோபத்தில் என் நாக்கு உலர்ந்து விடுகிறது இதயம் சூடேற கை கால்கள் படபடக்க கண்கள் சிவந்து விடுகின்றன என் உடல் கொதிக்கிறது எதிரியின் போர்வையைப் போல உருமாறிய என் நாக்கு அவன் கவனிக்காதபோது அவன்…
ஆயிஷா இரா.நடராசன் (Ayesha Era.Natarasan) எழுதிய அசிமவ்வின் தோழர்கள் (Asimavvin Thozhargal) - நூல் அறிமுகம் - https://bookday.in/

அசிமவ்வின் தோழர்கள் (Asimavvin Thozhargal) – நூல் அறிமுகம் 

அசிமவ்வின் தோழர்கள் (Asimavvin Thozhargal) - நூல் அறிமுகம்  புத்தாண்டு தொடங்கியுள்ள நிலையில் புதிய நூலுடன் தொடங்குவோம் என்று அறிவியல் எழுத்தாளர் தோழர் ஆயிஷா இரா. நடராசன் அவர்கள் எழுதிய பாரதி புத்தகாலயத்தின் "அசிமவ்வின் தோழர்கள்" நூலை கையில் எடுத்துள்ளேன். "இவரது…
தொடர் : 9 அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai) - மனிதன் மட்டும்தான் மகத்தானவனா? (Is man alone great?) -Adam and Eve - https://bookday.in/

தொடர் : 9 அறிவியலாற்றுப்படை – மனிதன் மட்டும்தான் மகத்தானவனா?

தொடர் : 9 அறிவியலாற்றுப்படை - மனிதன் மட்டும்தான் மகத்தானவனா?   - முனைவர் என்.மாதவன் முதலில் ஒரு கதை. அதுவும் ஆடையோடு தொடர்புடைய கதை. நீண்ட நாட்களாகவே பலரும் அடிப்படைத் தேவையான உடையைப் புறக்கணிக்கிறீர்கள் என்று வாதம் செய்யத் தொடங்கிவிட்டனர்.…
இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் சாதி பற்றிப் பேசுவீர்கள்? (How long will you talk about caste?) - https://bookday.in/

இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் சாதி பற்றிப் பேசுவீர்கள்?

இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் சாதி பற்றிப் பேசுவீர்கள்? -அ. குமரேசன் இந்தியச் சமுதாய அமைப்பு ஒரு தொடர் வண்டி. அது ஓடுகிற சரளைக்கல் வழித்தடத்தைத் தாங்கியிருப்பது உழைப்புச் சுரண்டலை அடித்தளமாகக் கொண்ட வர்க்கக் கட்டுமானம். அதன் மேல் போடப்பட்டிருக்கும் இருப்புப்பாதையின் இரண்டு…
ஒரு திரைப்படமும் ஒன்னரை லட்சம் புற்று நோயாளிகளும்.(One movie and one and a half lakh cancer patients) - The Conqueror - https://bookday.in/

ஒரு திரைப்படமும் ஒன்னரை லட்சம் புற்று நோயாளிகளும்.

ஒரு திரைப்படமும் ஒன்னரை லட்சம் புற்று நோயாளிகளும். - ஆயிஷா இரா நடராசன் ஹிரோஷிமா நாகசாகி அணு குண்டு வெடிப்புகள் குறித்து இனி எழுதுவதற்கு ஒன்றுமில்லை என்றுதான் நினைத்திருந்தேன். ஜெர்மன் தேசத்திலிருந்து ஜப்பானில் வாழ்ந்து கொண்டிருந்த கிருத்துவ பாதிரியார் "REV HUBERT…