நூல் அறிமுகம்: கோ .நம்மாழ்வாரின் “இனி விதைகளே பேராயுதம்”  – ஆசிரியர் சு .உமாமகேஸ்வரி

நூல் அறிமுகம்: கோ .நம்மாழ்வாரின் “இனி விதைகளே பேராயுதம்”  – ஆசிரியர் சு .உமாமகேஸ்வரி

குக்கூ காட்டுப்பள்ளியால் வெளியிடப்பட்டிருக்கும் இப்புத்தகம் 2012 இல் முதல் பதிப்பாக வெளிவந்துள்ளது . ஆசிரியரின் பயணத்தடங்கள் , வாழ்வாதாரம் சிதைத்த பச்சைப் புரட்சி , கேடு செய்யும் வணிக முறை உழவாண்மை ,நவீன வேளாண்மை ஒரு வணிகம் அறிவியல் அல்ல ,…