Posted inStory
சிறுகதை: அக்கினிச்சுடர்..! – தேனிசீருடையான்.
பள்ளிமுடிந்து காம்பவுண்டுக்குள் நுழைந்தபோது ஜனக்கூட்டம் நிறைந்துகிடந்தது. எட்டாப்புப் பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டதை அம்மாவிடம் சொல்லி மகிழவேண்டும் என்று நினைத்து வந்த எனக்கு அந்த உணர்வை வெளிக்காட்டமுடியாமல் போனதுபற்றி வருத்தமாய் இருந்தது. அம்மா பவுனாச்சியின் வீட்டுக்குள் சென்று நின்றிருந்தார். பையை வைத்துவிட்டு நானும் பவுனாச்சி…