Posted inArticle
அம்மாஉணவகத்தில் பாலியல் துன்புறுத்தல்கள்: மோசமான வேலை நிலைமைகள் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் குற்றச்சாட்டு – அனுஷா சுந்தர் (தமிழில்: செ. நடேசன்)
மிகவும்குறைந்த ஊதியம், வாராந்திர விடுமுறை இல்லாமை ஆகியவற்றைக்கொண்ட அம்மா உணவக ஊழியர்கள், தங்கள் வேலையை இழந்துவிடுவோம் என்ற அச்சத்தில் புகார்செய்யத் துணிவதில்லை. சென்னை: 2020 ஏப்ரல் 19 அன்று வடசென்னை பழையவண்ணாரப்பேட்டையில் உள்ள அம்மாஉணவகம் இரண்டு பொறுப்பாளர்கள் கோவிட்19 சோதனையில்…