Posted inArticle
விவசாயிகள் ஏன் போராடுகிறார்கள்? – தீபக் பச்சா (தமிழில்: தா.சந்திரகுரு)
போராட்டம் நடத்துகின்ற விவசாயிகள் மோடி அரசு கொண்டு வந்துள்ள மூன்று சர்ச்சைக்குரிய சட்டங்களை ரத்து செய்வதைத் தவிர வேறு எந்தவொரு சமரசத்திற்கும் ஏன் தயாராக இருக்கவில்லை? அந்த மூன்று சட்டங்களும் இந்திய விவசாயத் துறையையும், பொது மக்களையும் எவ்வாறு பாதிக்கப் போகின்றன?…