Posted inBook Review
புத்தக அறிமுகம்: பகத்சிங்கின் “நான் நாத்திகன் – ஏன்?” – *~ திவாகர். ஜெ ~*
ஒரு குழந்தை பிறந்தது முதலே கடவுள் நம்பிக்கை என்பது இயல்பாய் அதன் செல்களில் பதிந்திருக்குமா? வாய்ப்பில்லை தானே? கடவுள் குறித்த கற்பிதங்கள் எல்லாமே மனிதர்களுக்குள் வலிந்து திணிக்கப்படுபவை தான். பலர் வாழ்க்கை முழுவதுமே அவ்வாறு திணிக்கப்படும் கற்பிதங்கள் அத்தனையும் உண்மை…
