Posted inBook Review
நூல்அறிமுகம்: பெளலோ கொய்லோ *ரஸவாதி* – அன்பூ
நூல்: ரஸவாதி ஆசிரியர்: பெளலோ கொய்லோ தமிழில்: பொன்.சின்னத்தம்பி முருகேசன் வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம் பக்கங்கள்: 157 விலை: 120 அந்தலூசியாவைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் சிறுவன் சந்தியாகு. புத்தகம் வாசிக்கும் பழக்கமுடையவன். பிரபஞ்சத்தின் மீதும் பயணங்களின் மீதும் தீராக் காதலுடையவன்.…