கற்பனா சோசலிசம்: எப்படி அறிவியல் அடிப்படை பெற்றது – வே .மீனாட்சிசுந்தரம்

 கற்பனா சோசலிசம்: எப்படி அறிவியல் அடிப்படை பெற்றது – வே .மீனாட்சிசுந்தரம்

       எங்கெல்ஸ் எழுதிய கற்பனா வாத சோசலிசமும்- விஞ்ஞான சோசலிசமும் என்ற பிரசுரம் 1880ம் ஆண்டில் மார்க்சின் முன்னுரையோடு வெளிவந்தது.அந்த முன்னுரையில் விஞ்ஞான சோசலிச கோட்பாட்டிற்கு எங்கெல்சின் பங்களிப்பை மார்க்ஸ் வியந்து பாராட்டுகிறார். எங்கெல்ஸ் எப்பொழுதும் தன்னை மார்க்சிற்கு ஃபிடில் வாசிக்கும் பக்கவாத்தியமென்பார்.…