மாநில உரிமையைப் பறித்து மக்களை நெருக்கடியில் தள்ளும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் – சில்வியா சுவாமிநாதன்

மாநில உரிமையைப் பறித்து மக்களை நெருக்கடியில் தள்ளும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் – சில்வியா சுவாமிநாதன்

  சுதந்திர இந்தியாவின்  73 ஆண்டு தினத்தைக் கொண்டாடப் போகும் இந்த நேரத்தில் மாநில அரசுகளின் உரிமைகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது, அது எத்தகைய நெருக்கடி நிலையில் உள்ளது என்பதை விவாதிப்பது அவசியம். அதிலும் குறிப்பாக மாநில உரிமை குறித்து பல்வேறு…