மரு'மகன்' - சிறுகதை, அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி| Marumagan Tamil Short Story (Sirukathai) - Annur K.R. Velusamy - https://bookday.in/

மரு’மகன்’ – சிறுகதை

மரு'மகன்' - சிறுகதை   மனச்சுமை அழுத்தியதால் தலைச்சுமையைச் சுமக்க இயலாமல் சோர்ந்து இறக்கி வைத்தாள் மாரி. மாரிக்கு வயது எழுபதைத்தாண்டியிருக்கும். அவளின் சம வயதில் வாழ்ந்தவர்கள் பல பேர் இறந்து விட்டனர். அதோடு கணவனையும் மரணம் விட்டு வைக்காததால் உடைந்து போனாள். மாரி…
பால் மனப்பருவம் - சிறுகதை - Paal ManaParuvam (Sirukadhai) Short Story written by Annur K.R. Velusamy - Book Day - https://bookday.in/

பால் மனப்பருவம் – சிறுகதை

பால் மனப்பருவம் - சிறுகதை   புல்லட்டில் வந்து நின்ற புவனுடன் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது பவிக்கு. பள்ளிப்படிப்பு பெரிய பாரமாக இருந்தது. "இந்தப்படிப்பை யார் தான் கண்டு பிடித்தார்களோ....? கண்டு பிடித்தவர் காதலைப்பற்றித்தெரியாதவராக இருந்திருப்பார்" என்று நினைத்தாள். பதினைந்து…
வெகுளி வெள்ளையப்பன் - சிறுகதை (Sirukadhai) - அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி | Veguli Vellaiyappan Tamil Short Story By Annur K.R. Velusamy | https://bookday.in/

வெகுளி வெள்ளையப்பன் – சிறுகதை

வெகுளி வெள்ளையப்பன் - சிறுகதை வெள்ளையப்பனைப்பற்றி எங்கள் ஊரில் தெரியாதவர்களே யாரும் இருக்க மாட்டார்கள் என்றே சொல்லலாம். ஊரில் எந்தவொரு வீட்டிலும் நல்லது, கெட்டது நடந்தாலும் அங்கு மாங்கு, மாங்கென கொடுத்த வேலைகளை செய்து கொண்டிருப்பான். எழுபதுகளில் தற்போது இருப்பதைப்போல பிளாஸ்டிக்…
காதலின் மரியாதை - சிறுகதை(Kadhalin Mariyathai) Sirukadhai - Honor of love Short Story - Annur K.R. Velusamy - https://bookday.in/

காதலின் மரியாதை – சிறுகதை

காதலின் மரியாதை - சிறுகதை குழந்தை அழுது கொண்டே இருந்தது. தாய் மகி சமையலை கவனித்துக்கொண்டே படுக்கையறையில் போடப்பட்டிருந்த குழந்தையின் தொட்டிலை‌ ஆட்டிவிட்ட படி இருக்க, அடுப்பறையிலிருந்து தீய்ந்து போன வாடை வந்ததும் தொட்டிலை அப்படியே விட்டு விட்டு சமையலறைக்குள் ஓடியதும்…
"ஏமாற்றம்"- சிறுகதை (Emaatram Sirukadhai) - அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி |Annur K.R. Velusamy - Disappointment Short Story -https://bookday.in/

“ஏமாற்றம்”- சிறுகதை

"ஏமாற்றம்"- சிறுகதை ரகுராமனுக்கு தூக்கம் வரவில்லை. தான் வேலைக்குச்சென்று சிறுகச் சிறுக சேமித்து தனக்கென வீடு கட்ட வாங்கிய இடத்தை பக்கத்து இடத்துக்காரரான பெரிய செல்வந்தர் தனது இடத்தோடு சேர்த்து சுற்றுச்சுவர் வைத்து ஆக்கிரமித்து அடைத்திருப்பதோடு, தன் இடத்தில் பாதியளவு வீட்டை…
சிறுகதை: பொங்கலும் புதுத்துணியும்! – அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

சிறுகதை: பொங்கலும் புதுத்துணியும்! – அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

      அன்று பொங்கல் பண்டிகை. காலையில் எழுந்தவுடன் தான் பார்ப்பது புதிய உலகமாகத்தெரிய மனதில் உற்சாகம் பொங்கியது வீரனுக்கு. பொங்கல் நாளில் அணிவதற்காகச் சென்ற வாரம் உள்ளூரில் துணிக்கடையில் துணி தைப்பவரிடம் அவரே விற்பனைக்கு குச்சியில் சுற்றி வைக்கப்பட்டிருந்த…