Posted inArticle
விண்வெளிக்குச் சென்ற முதல் மெக்சிகோ விண்வெளி வீராங்கனை காட்யா செலஸ்டே எச்சரேட்டா கோன்சலஸ் (Katya Celeste Echazarreta Gonzalez) – ஏற்காடு இளங்கோ
காட்யா செலஸ்டே எச்சரேட்டா கோன்சலஸ் (Katya Celeste Echazarreta Gonzalez) என்பவர் ஒரு மெக்சிகன் - அமெரிக்க மின் பொறியாளர் மற்றும் அறிவியல் தொடர்பாளர் ஆவார். இவர் கிளாமர் மெக்சிகோ ஒய் லத்தீன் அமெரிக்காவின் 2022 ஆம் ஆண்டின் சிறந்த பெண்களில்…








