Posted inBook Review
நூல் அறிமுகம்: பூமியின் வடிவத்தை எவ்வாறு கண்டறிந்தோம்? – தேனி சுந்தர்
அறிவியலில், ஆய்வுகளில் வெற்றி, தோல்வி என்பதை விட அதற்கான முயற்சிகளும் தேடல்களும் முக்கியமானவை.. என்பதையும் குழந்தைகள் மனதில் ஆழமாக விதைக்கும் வகையில் இந்த நாடகத்தின் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.. கடலில் இருவர் மீன் பிடிக்கச் செல்கின்றனர். ஒருவர் மாமன், மற்றொருவர் மருமகன். கடலில்…