பிராமணியத்திற்கு எதிராக நிற்பது  பிராமணர்களுக்கு எதிராக நிற்பது அல்ல – ராஜீவ் பார்கவா (தமிழில்: தா.சந்திரகுரு)

டெக்கான் ஹெரால்ட் பத்திரிகையில் அனைவரையும் சிலிர்க்க வைக்கின்ற செய்தி சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. 2017ஆம் ஆண்டில் பெங்களூரு நகர்ப்புற மாவட்டங்களில் தலித்துகளுக்கு எதிரான 210…

Read More