Posted inBook Review
நூல் அறிமுகம்: எரியும் பனிக்காடு – கா.பிருந்தா (இந்திய மாணவர் சங்கம்)
இந்த கதை ஒரு தேயிலை எஸ்டேட்டில் வேலை பார்க்கும் தொழிலாளியை பற்றியது. இக்கதையை இயக்குனர் பாலா தனது பரதேசி திரைப்படத்தின் மூலமாக அப்படியே காண்பித்து இருப்பார். இப்புத்தகத்தின் ஒவ்வொரு வரிகளிலும் அங்கு வேலை செய்யும் தொழிலாளிகளின் அவல நிலையை அதிகமான…