மகாத்மா காந்தி நோபல் விருதைப் பெற முடியாது போன வெற்றியாளர் – தமிழில் தா.சந்திரகுரு

மோகன்தாஸ் காந்தி (1869-1948) அகிம்சையின் இருபதாம் நூற்றாண்டிற்கான வலுவான அடையாளமாக மாறியிருக்கிறார். பின்னோக்கிப் பார்த்து இப்போது பலராலும் அந்த இந்திய தேசியத் தலைவர் நிச்சயம் அமைதிக்கான நோபல்…

Read More