Posted inStory
சிறுகதை: தேவதை – ப. சிவகாமி
1997ஆம் ஆண்டு மே மாத முடிவு. சாதாரணக் காய்ச்சல் என படுத்த அமெரிக்க ரிட்டன் டாக்டர் ராஜன் இரண்டு நாளிலேயே இறந்து போனது முத்துவுக்குப் பேரதிர்ச்சியைத் தந்தது. நாலரை வருடங்களுக்கு முன்பு டிப்ளமோ நர்சிங் முடித்துவிட்டு நகரத்தில் உள்ள மாமா வீட்டிற்குச்…