நூல் அறிமுகம்: எம்.வி.வெங்கட்ராமின் *“என் இலக்கிய நண்பர்கள்”* – உஷாதீபன்

நூல் அறிமுகம்: எம்.வி.வெங்கட்ராமின் *“என் இலக்கிய நண்பர்கள்”* – உஷாதீபன்

நூல்: “என் இலக்கிய நண்பர்கள்”  ஆசிரியர்: எம்.வி.வெங்கட்ராம்  வெளியீடு: சிறுவாணி வாசகர் மையம், கோயம்புத்தூர். பெயருக்கேற்ப உண்மையான நண்பர்களாகவே இருந்திருக்கிறார்கள். ஆத்மார்த்தமாய் நேசித்திருக்கிறார்கள்.. படைப்பு வேறு. விமர்சனம் வேறு. நட்பு வேறு என்கிற பக்குவம் இருந்திருக்கிறது. விமர்சனங்களைக் கருத்தோடும் கண்ணியத்தோடும் எதிர்கொண்டு, அது…