Posted inBook Review
விட்டல் ராவின் “காலவெளி” (நாவல்)
40 ஆண்டுகளுக்குப் பின் மறுபதிப்பு காணும் விட்டல்ராவின் செவ்வியல் தன்மை மிகுந்த நாவல் இது. ஓவியர்களின் வாழ்வை நுண்மையாக அணுகி, மிகையின்றி எழுதியிருக்கிறார் ராவ். நனவோடைக் குறிப்புகளாக, நேர்கோட்டில் அல்லாத கதை சொல்லல் உத்தியுடன் எழுதப்பட்டிருக்கும் சிறப்பான நாவல் இது.…