Posted inArticle
மோடி அரசாங்கத்தின் நலன்களுக்காக ஃபேஸ்புக் நிறுவனம் பாஜகவுடன் கொண்டிருக்கும் நெருக்கம் – குணால் புரோஹித் (தமிழில்:தா.சந்திரகுரு)
இந்திய ஆளும் கட்சி கொண்டிருக்கும் வெறுப்புணர்வைத் தடுப்பதை, ஃபேஸ்புக் நிறுவனத்தின் மூத்த நிர்வாகி தடுத்தார் என்று கிடைத்த தகவல்களுக்குப் பிறகு நாங்கள் நடத்திய விசாரணையில், அந்த நிறுவனம் பாஜகவுடன் தொடர்புடைய வாடிக்கையாளர்களுக்கு ஆதரவான ஒருபக்கச் சார்பான நடவடிக்கைகளை எடுத்ததுடன், அரசாங்கத்துடனான வணிக…