பெரியவர்கள் குழந்தைகளாக மாறவேண்டிய தருணங்கள்..! – மு.சிவகுருநாதன் 

பெரியவர்கள் குழந்தைகளாக மாறவேண்டிய தருணங்கள்..! – மு.சிவகுருநாதன் 

  (குட்டி ஆகாயம் சிறார் பதிப்பகம் வெளியிட்ட  ‘குழந்தை அவள் செய்த முதல் தப்பு - உலகச் சிறுகதைகளும் கவிதைகளும்’ என்ற குறுநூல்  பற்றிய  பதிவு.) குழந்தைகள் எப்போதும் குழந்தைகளாகவே இருக்கிறார்கள், நாம் கொஞ்சம் பெரிய மனிதத்தனத்தை விட்டொழித்து குழந்தைமையைக் கைக்கொள்ள…