Posted inBook Review
நூல் அறிமுகம்: மனோலயங்களின் தாலாட்டு – உஷாதீபன்
நூல்: பல நேரங்களில் பல மனிதர்கள் ஆசிரியர்: பாரதிமணி வெளியீடு: சிறுவாணி வாசகர் மையம் எடுத்த எடுப்பிலேயே சொல்லிவிட வேண்டும் என்றால் இப்படித்தான் சொல்லியாக வேண்டும். “சமீபத்தில் இவ்வளவு விஷயங்களை உள்ளடக்கிய ஒரு கனமான புத்தகத்தைப் படித்ததில்லை.” கனமென்றால் தடிமன் அல்ல.…
