nool arimugam: thamizhar sirpakkalayil azagiyal kotpadugal - prof.p.jambulingam நூல் அறிமுகம்: தமிழர் சிற்பக்கலையில் அழகியல் கோட்பாடுகள்- முனைவர் பா.ஜம்புலிங்கம்

நூல் அறிமுகம்: தமிழர் சிற்பக்கலையில் அழகியல் கோட்பாடுகள்- முனைவர் பா.ஜம்புலிங்கம்

சு. திருநாவுக்கரசு எழுதியுள்ள தமிழர் சிற்பக்கலையில் அழகியல் கோட்பாடுகள் என்ற நூல் அழகியல், அழகியலும் சிற்பக்கலையும், மரபுச் சிற்பக்கலைக் கோட்பாடுகள், தொல்காப்பியத்தில் எண்வகை மெய்ப்பாடுகள், நவீன சிற்பக்கலைக் கொள்கைகள், சிற்பக்கலையில் இசக்கோட்பாடுகள், முடிவுரை என்ற உட்தலைப்புகளைக் கொண்டுள்ளது. அவர் நூலில் வெளிப்படுத்தியுள்ள…