Tamil Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

1.வெகுநேரமாகிவிட்டது மழை நின்று
சிறு பறவை அமருகையில்
மற்றொரு மழை மரத்திலிருந்து.

2.வண்ணங்கள் அழகு
மறுத்துவிட்டேன்
நீரைக்கண்டவுடன்.

3.அவசரமாய்க் கட்டியவீடு
அழகாய்த் தெரிந்தது
திருஷ்டி பொம்மை.

4.தண்ணீரால் தீயை அணைக்கலாம்
குடிகாரத் தந்தையால்
அடுப்பு அணைகிறதே!

 

எழுதியவர் 

மு. வாசுகி

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



2 thoughts on “ஹைக்கூ கவிதைகள் – மு. வாசுகி”
  1. On of the best writers Mrs.M.Vasuki.Day by day getting inspire by her.Proud to be your daughter maaa❤️Eagerly waiting for your next book…🤝The power and talent in you is ultimate…congratulations ma…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *