Posted inBook Review
நூல் அறிமுகம் : கண்ணதாசன் எழுதிய *சந்தித்தேன் சிந்தித்தேன்* – உஷாதீபன்
நூல்: சந்தித்தேன் சிந்தித்தேன் ஆசிரியர்: கண்ணதாசன் வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம், தி.நகர், சென்னை-17 2021-ம் ஆண்டில் நான் படித்த இரண்டாவது புத்தகம் இது. தடையில்லாமல் படித்துச் செல்வதற்கு, கவித்துவத்தோடு, மடை திறந்த வெள்ளமாய் எழுதிச் செல்லும் கவியரசர் கண்ணதாசன் புத்தகத்தை விட வேறு…