Posted inWeb Series
பெயர் சொல்லும் பறவைகள் – முனைவர். வெ. கிருபாநந்தினி
பட்டை வால் சிங்காரக்கோழி or Mrs.ஹுயும் பெசான்ட் இதன் பெயரிலேயே தனி சிறப்பு உள்ளது. ஆலன் ஆக்டேவியன் ஹியூம் (Allan Octavian Hume) அவர்களின் மனைவிக்கு (Maria Burnley) மரியாதை செலுத்தும் விதமாக பெயர் வைத்துள்ளனர். மிசோரம் மற்றும் மணிப்பூர் ஆகிய…