சிறுகதைச் சுருக்கம் 86: தேன்மொழியின் மரப்பாச்சிமொழி சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

தேன்மொழியின் பெண்கள் அவரது எழுத்தில் பிறந்தவர்கள். ஆனால் எழுத்திலிருந்து விடுதலை பெற்று இயங்குபவர்கள். படிப்பவர்களின் வாழ்க்கை சார்ந்த தூண்களை உடைத்து அவை தாங்கிக் கொண்டிருக்கும் கட்டுமானங்களை இடிபாடுகளாக்க…

Read More