நூல் மதிப்புரை: முனைவர் மணி.மாறனின் தஞ்சையும் அரண்மனையும் – முனைவர் பா. ஜம்புலிங்கம்

முனைவர் மணி. மாறன் எழுதியுள்ள தஞ்சையும் அரண்மனையும் என்னும் நூல் சுற்றுலாப்பயணிகளுக்கான ஒரு அழகிய கையேடாக மட்டுமன்றி, பொதுமக்களுக்கும் பயன்படும் வகையில் அமைந்துள்ள நூலாகும். நூலை வாசிக்கும்போதே…

Read More