சொல்ல நினைத்து
சொல்லாமல் விட்டதற்கும்,
சொல்லாமல் விட வேண்டியதை
சொல்லியதற்கும்
இடையில்,
சிக்கித்
தவிக்கின்றன
பல உயிர்கள்,
பல உறவுகள்,
பல காதல்கள்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.