Posted inArticle
என்றென்றும் உரத்து முழங்குவோம் சோசலிசமே மாற்று – சீத்தாராம் யெச்சூரி (தமிழில்: ச. வீரமணி)
கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றும் அதனைத் தொடர்ந்து சமூக முடக்கம் மற்றும் தினசரி வாழ்க்கைக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, மக்களின் வாழ்வாதாரங்கள் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகியுள்ள நிலையிலும், முதலாளித்துவ உலகத்தில் பொருளாதார மந்தம் மிகவும் ஆழமாகியுள்ள நிலையிலும், இவ்வாறு இரட்டிப்புத் தாக்குதல் மக்களுக்கு…
